வெகு நாட்களாக ஒரு வலைபதிவு துவங்கி அதில் கருத்துக்களை எழுத வேண்டும் என ஆவல்.
அந்த ஆவல் இன்று நிறைவேறியது.
மனிதன் தன்னைச் சுற்றியுள்ள மற்றும் தொலைவிலுள்ள மனிதனுடன் தொடர்பு கொள்ள மொழியை உருவாக்கினான்.
தொடர்பு கொள்ள உருவாக்கப்பட்ட மொழி
தகவலை பரிமாறவும் கருத்துக்களையும் கருத்தாக்கங்களையும் உருவாக்கி புரட்சி செய்து கொண்டிருக்கிறது.
நமது தாய்மொழியில் எழுதுவது பெருமையும் மகிழ்ச்சியும் கூட. எவ்வித தடங்கலும் இல்லாமல் எண்ணங்களை வெளிப்படுத்த முடியும்
பிறர் மனம் வருத்தப்படாமல் எனது பதிவை பதிய முற்படுவேன் என்று உறுதியளிக்கிறேன்.
இந்த பதிவு எனது அறிமுக பதிவு என்பதால் மற்றதைப் பற்றி பின்வரும் பதிவுகளில் பார்ப்போம்.

மாற்றம் ஒன்றே மாறாதது. இந்த நிலையும் மாறும்.
No comments:
Post a Comment